திருப்பனந்தாள் கோயில்


கிடைக்கும் பேறுகள்
  • பொய் சொன்ன தோஷம் போகும்
  • பிரம்ம சாப நிவர்த்தி கிட்டும்
  • நவக்கிரக தோஷங்கள் போகும்
  • திருமணத் தடைகள் அகலும்-மணம் நடக்கும்
  • புத்திர பாக்கியம் கிட்டும்
  • நாகதோஷங்கள் நீங்கும்
  • குரு தோஷங்கள் அகலும்
  • ஞானமும் கல்வியும் கிடைக்கும்
  • சந்திர தோஷங்கள் அகலும்
அமைவிடம்

கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சோழபுரத்துக்கும் அணைக்கரைக்கும் இடையில் உள்ள ஊர்.

பஸ் வசதி

கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. அணைக்கரை சாலையில் செல்லும் எல்லாப் பேருந்துகளும் நிற்கும்.

தங்கும் இடவசதி

திருப்பனந்தாளில் இல்லை. குழுவாகச் செல்வோர் முன்கூட்டிக் காசிமடத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ள கல்யாண மண்டபங்களில் இடமிருந்தால் தங்கலாம்.
போன்: 0435-2456655

தரிசிக்க வேண்டிய முக்கிய தலங்கள்
  • ஸ்ரீ காசிமடம்
  • மடம் வளாகத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில்
  • வெள்ளைப் பிள்ளையார் கோயில்
  • மேலவெளியில் உள்ள ஊருடையப்பர் கோயில் என வழங்கும் அஜனீஸ்வரம்
  • வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீவீரியம்மன் கோயில்
அருகில் தரிசிக்க வேண்டியவைகள் 
  • ஆதிகுரு அமைந்திருக்கும் திருலோகி
  • சண்டீசனுக்கு அருள்செய்த திருவாப்பாடி
  • சண்டீசன் அவதரித்ததும், படிவியாக்னம் செய்த பெரியவாய்ச்சான் பிள்ளையின் ஊருமான சேங்கனூர்
  • சுக்ர தோஷம் நீக்கும் கோலவல்லிப் பெருமாள் எழுந்தருளியுள்ள திருவள்ளியங்குடி

⇭⇭⇭